Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 121:6

Psalm 121:6 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 121

சங்கீதம் 121:6
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

Tamil Indian Revised Version
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

Tamil Easy Reading Version
பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.

Thiru Viviliam
⁽பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;␢ இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.⁾

சங்கீதம் 121:5சங்கீதம் 121சங்கீதம் 121:7

King James Version (KJV)
The sun shall not smite thee by day, nor the moon by night.

American Standard Version (ASV)
The sun shall not smite thee by day, Nor the moon by night.

Bible in Basic English (BBE)
You will not be touched by the sun in the day, or by the moon at night.

Darby English Bible (DBY)
The sun shall not smite thee by day, nor the moon by night.

World English Bible (WEB)
The sun will not harm you by day, Nor the moon by night.

Young’s Literal Translation (YLT)
By day the sun doth not smite thee, Nor the moon by night.

சங்கீதம் Psalm 121:6
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
The sun shall not smite thee by day, nor the moon by night.

The
sun
יוֹמָ֗םyômāmyoh-MAHM
shall
not
הַשֶּׁ֥מֶשׁhaššemešha-SHEH-mesh
smite
לֹֽאlōʾloh
day,
by
thee
יַכֶּ֗כָּהyakkekkâya-KEH-ka
nor
the
moon
וְיָרֵ֥חַwĕyārēaḥveh-ya-RAY-ak
by
night.
בַּלָּֽיְלָה׃ballāyĕlâba-LA-yeh-la

சங்கீதம் 121:6 ஆங்கிலத்தில்

pakalilae Veyilaakilum, Iravilae Nilavaakilum Unnaich Sethappaduththuvathillai.


Tags பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை
சங்கீதம் 121:6 Concordance சங்கீதம் 121:6 Interlinear சங்கீதம் 121:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 121